ரணில் மைத்திரி நல்லாட்சியில் தொடரும் இராணுவக் கெடுபிடிகள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்ட அலுவலகத்தை நேற்றய தினம் மாலை சுற்றிவளைத்த இராணுவத்தினர் மதிலேறிக் குதித்து உள்ளே சென்று அலுவலக கதவையும் உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.