வெடுக்குநாறி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்.!

நெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலையை தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமிப்பதை கண்டித்து எதிர்வரும் 21ம் திகதி கவனயீர்ப்பு போட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது.

ஒலுமடு மக்கள், மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக காலை 9மணிக்கு நடாத்தவுள்ளனர். 
Powered by Blogger.