தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடரும் தமிழ் வான் கவன ஈர்ப்புப்போராட்டம்!

இன்றைய கவனஈர்புப் போராட்டம் ஜேர்மனியின் நகரான Dusseldorf இல் நகரமத்தியில் நடைபெற்றது. இக் கவன ஈர்ப்பு நிகழ்வுற்கான ஒழுங்குகளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஜேர்மனி ஒழுங்கமைத்துத் தந்திருந்தனர். இளையோர்கள் துண்டுப்பிரசுரம் வழங்கினார்கள். கண்காட்சி ஊர்தி தனது பயணத்தை தற்போது Switzerland நாட்டின்Bern நகரை நோக்கி தொடர்கிறது.
Powered by Blogger.