ஜேர்மனில் உள்ள அம்மா உணவகத்தின் வாழ்வாதார உதவி

எறிகணைத்தாக்குதலில் வாய்ப்பகுதியிலும் வேறு சில இடங்களிலும் கடும் காயமுற்று தனது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த போராடி வருகின்ற கோதாண்டர் நொச்சிக்குளம் ஈச்சங்குளத்தில் வசித்து வருகின்ற  இராசேந்திரம்
இராஜேஸ்வரன்(முன்னாள் போராளி) என்பவரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த ஜேர்மனில் உள்ள அம்மா உணவகத்தின் நிதி அனுசரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மனிதாபிமானப்பிரிவினால்
வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர் மதியழகன்(சந்திரன்)
மற்றும் வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர் செல்வராசா, முன்னணியின் செயற்பாட்டாளர் திரு.வேள்நாகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். உதவி புரிந்த நல்லுள்ளங்கள்  இரண்டு நாட்கள் இச்செயற்பாட்டிற்காக  என்னோடு செயற்பட்ட ஈச்சங்குளம்  நண்பன் சுதாகரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்

No comments

Powered by Blogger.