ஜனாதிபதி கொலை சதி: நாமல் குமாரவின் வீட்டுக்கு விசேட பொலிஸ் குழு!

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா அரச
நேற்று (14) இந்த அதிகாரிகள் நாமல் குமாரவின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக தகவல்களை வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் வாக்கு மூலம் பெறுவதற்கு விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகள் அவரின் வறகாபொல வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட விசாரணைப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தலைமையிலான குழுவொன்றே அங்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Powered by Blogger.