இஸ்ரேலின் புதிய இந்திய தூதராக ரோன் மால்கா நியமனம்!

இஸ்ரேல் நாட்டுக்கான இந்திய தூதராக இருந்து வருபவர் டேனியல் கார்மன். இவரது பதவிக்காலம் ஆகஸ்டு மாதத்துடன்
நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய இந்திய தூதரை நியமிக்கும் பணிகளில் பிரதமர் நேதன்யாகு ஈடுபட்டு வந்தார்.
அதன்படி, சட்ட கல்லூரியின் மூத்த பேராசிரியரும், வங்கி துறையில் பணியாற்றி அனுபவம்  வாய்ந்தவருமான டாக்டர் ரோன் மால்கா என்பவரை அந்நாட்டுக்கான இந்திய தூதராக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக இந்திய அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.