மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் மகிந்த!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு,
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது  பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தனது உத்தியோக பூர்வ கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று 68 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் நரேந்திர மோடி கொண்டாடுகிறார்.

No comments

Powered by Blogger.