"தமிழ்த் தேசிய அரசியல் அரங்கம்"-ஜேர்மனி!

தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவாக பேர்லின் மாநகரில் நடைபெறும் "தமிழ்த் தேசிய அரசியல் அரங்கம்".

சமகால அரசியற் பொதுக்கூட்டத்தில் இணையவழி ஊடாக,
திரு ஜோதிலிங்கம் (சட்டத்தரணி, அரசியல் ஆய்வாளர், தாயகம்)
திரு கஜேந்திரகுமார் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர், தாயகம்)
திரு உருத்திரகுமார் (சட்டத்தரணி, பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்)
திரு பேராசிரியர் சிறிரஞ்சன் (அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் தலைவர், கனடா )
கலந்துகொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் காலத்தின் தேவை கருதி கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

No comments

Powered by Blogger.