சிகிச்சைக்கு சென்ற பெண். மொத்த பற்களையும் புடுங்கிய டாக்டர்!
இங்கிலாந்தைச் சேர்ந்த 49 வயதான ரேச்சல் என்ற மாற்றுத்திறனாளி பெண் பற்சிதைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இதன்
காரணமாக இருந்த அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்தால் அப்போது சிகிச்சையளித்த மருத்துவர்கள் இவருக்கு என்ன சிகிச்சை என்று சரியாக கூறாமல் அவர் வாயில் இருந்த அனைத்து பற்களையும் எடுத்து விட்டனர் சிகிச்சை முடிந்து தன் வாயில் பற்கள் இல்லாததை பார்த்து அவர் மனம் நொந்துபோனார்.
பின்னர் தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் இல்லாததை பார்த்து பார்த்து மன உளைச்சலுக்கு ஆளான அவர், திடீரென அந்த அதிர்ச்சியிலேயே இறந்துபோய்விட்டார். இந்த செய்தி அருகில் உள்ளவர்களை பதற்றமடைய வைத்துள்ளது.

.jpeg
)

கருத்துகள் இல்லை