குருதிக்கொடை!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலனி அமைந்துள்ள சைவ மகா வித்தியாலயத்தில், கிருபைராஜா மதுசூதனனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இன்று குருதித்தானம் வழங்கப்பட்டது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி ம. பிரதீபன் தலைமையிலான குழுவினர் குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.