தானாகவே வளா்ந்தது. பூ செடி என நினைத்து அ ழிக்காமல் விட்டுவிட்டேன்!

நான் கஞ்சா செடியை வளா்க்கவில்லை. அது தானாகவே வளா்ந்தது. பூ செடி என நினைத்து அ ழிக்காமல் விட்டுவிட்டேன். என கஞ்சா செடி வளா்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப் பட்ட சந்தேகநபா் நீதிமன்றில் கூறியுள்ளாா். 


யாழ்ப்பாணம்  நாவற்­கு­ழி­யில் கட்­ட­டம் அமைக்­கும் இடத்­தில் கஞ்சா செடி வளர்த்­தார் என்ற கு ற்­றச்­சாட்­டில் கைது செய்ய்­பட்­ட­வர் ஒரு லட்­சம் ரூபா பிணை ­யில் விடு­விக்­கப்­பட்டு வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

“அது தானா­கவே வளர்ந்­தது. பூக்­கன்று என்று நினைத்து அதை அழிக்­க­வில்லை” என்று சந்­தே­க­ ந­பர் நீதி­மன்­றில் தெரி­வித்­துள்­ளார். தென்­னி­லங்கை தெல்­தெ­னி­ய­வைச் சேர்ந்த அவர், கட்­ட­டம் அமைக்­கும் வேலை­யில் ஈடு­ப­டு­ப­வர்.

தமக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து நேற்­று­முன்­தி­னம் அங்கு சென்று அவ­ரைக் கைது செய்­தி­ ருந்­தோம் என்று சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர். வளர்க்­கப்­பட்­டு­வந்த கஞ்­சாச் செடி பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டது. 

சந்­தே­க­ந­ப­ரைப் பொலி ­ஸார் சாவ­கச்­சேரி நீதி­மன் ­றில் நேற்று முற்­ப­டுத்­தி­னர். அதன்­போதே பிணையில் விடு­விக்­கப்­பட்­டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.