யாழில் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி,ஈகைபேரொளி முருகதாசன் நினைவுகள் த.தே.ம.முண்ணனி நிணைவேந்தல்!

குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஈகைபேரொளி முருகதாசன் நினைவு நாள் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.நன்பர்கள் முண்ணனி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

No comments

Powered by Blogger.