பெண்கள் துடுப்பாட்டத்தில் மகாஜனா மூன்றாம் இடம்!

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான 20 வயது பெண்களுக்கான மென்பந்து துடுப்பாட்டப்போட்டியில் மூன்றாமிடத்திற்கான போட்டியில் யா/ஸ்கந்தவரோதயக் கல்லூரியை வென்று மகாஜனா மூன்றாமிடத்தை பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.