யாழ்.வலிகாமம் வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற மாவட்டுவண்டி சவாாி(படங்கள்)!

( மயூரப்பிாியன்)
வலி.வடக்கு கலைமகள் படிப்பகம் சனசமூக நிலையத்தின் 50ஆவது ஆண்டினை முன்னிட்டு மாட்டு வண்டி சவாரி போட்டி நடைபெற்றது.


வலி.வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள விடந்தை சவாரி திடலில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றது.

குறித்த போட்டியானது, வலி.வடக்கு பிரதேச சபையின் அனுமதியுடன் வலி.வடக்கு சாவரி சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.