விழிநீர் அஞ்சலி-அந்தணர் ஒன்றியம் வவுனியா மாவட்டம்!

யாழ் தீவகத்தை பூர்வீகமாகவும் யாழ்ப்பாணம் வதிவிடமாகவும் கொண்ட
சி.சிவஸ்ரீ மனோகரராஜக்குருக்கள் 11/02/2019 இயற்கை அடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைகிறோம். அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன்  அவர்களின் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.


அந்தணர் ஒன்றியம் வவுனியா மாவட்டம்


No comments

Powered by Blogger.