தமிழீழத்தின் வீரம் செறிந்த பெருநிலப்பரப்பில் ஆதி சிவனுக்கு இன்று செந்தமிழில் திருக்குடமுழுக்கு!

தமிழீழத்தின் வீரம் செறிந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் மாங்குளம்  முல்லை. மண்ணில், வடக்கின் மையம் மாங்குளம் நகரில், ஏ-9 நெடுஞ்சாலையில் சிவஞானசித்தர்பீட வளாகத்தில் சைவத்தமிழர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை சைவமகா சபையால் நிர்மாணிக்கப்பட்ட ஆதி  சிவனுக்கு இன்று செந்தமிழில் திருக்குடமுழுக்கு நடைபெற்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboNo comments

Powered by Blogger.