பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அவசர சிகிச்சை பிரிவு அதி நவீன உபகரணங்கள் கையளிப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி லயன்ஸ் கழகம் மற்றும் சர்வதேச லயன்ஸ் கழகம் இணைந்து மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு அவசர சிகிச்சை பிரிவு அதி நவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கின.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சுகதாசனிடம் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.