கிழக்கு மாகாணத்தில் கால் பதித்தது தமிழ் மக்கள் கூட்டணி!!
தமிழ் மக்கள் கூட்டணி இன்று 17.03.2019கிழக்கு மாகாணத்தில் மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை அறிய சென்றிருந்தார்கள். .வ் வேளையில் ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வரவேற்றார்கள்.
கூட்டமைப்பின் கோட்டை என வர்ணிக்கப்படும் பட்டிருப்புத் தொகுதியில் முதன் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. மக்கள் சந்திப்பானது சித்தி விநாயகர் அருளாசியுடன் சிறப்பாக நடைபெற்றது . இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஷ்வரன் மற்றும் கட்சியின் மத்திய குழுஉறுப்பினர்குழுஉறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை