ஆளுநர், கைதடி முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் மக்கள் சந்திப்பு!!📷

இன்று (29.05.2019) கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன்  இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.