நீதிபதி இளஞ்செழியனின் தந்தையார் அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு!!📷

நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரான வேலணை கிழக்கை சேர்ந்த அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் 31ம் நாள் நினைவு தின அஞ்சலி நிகழ்வு (10/06/2019) சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.No comments

Powered by Blogger.