விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டியர் காம்ரெட்’ பாரத் காம்மா இயக்கத்தில் இந்த படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியான இந்த படத்தின் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது போக்கிரி படத்தை இயக்கிய பூரி ஜெகன்னாத் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளாராம். அதுவும் இந்த படத்தை அந்தக் இயக்குநரே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சார்மி நடிக்கவுள்ளார். முதல் முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது.

மேலும் இந்த படம் குறித்த ஏனைய அறிவிப்புக்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.