தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள்-சுவிஸ்!!

இந்திய அரசிடம் 5  அம்சக் கோரிக்கைளை  முன்வைத்து  15.09.1987 - 26.09.1987 வரை 12 நாட்கள்
யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த...
நினைவெழுச்சி நாள்  28.09.2019

நன்றி
சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

No comments

Powered by Blogger.