யாழில் சோகம் தந்தை உயிரிழந்து 16 ம் நாள் மகள் உயிரிழப்பு!!

யாழ் வேலணைப் பகுதியில் தந்தை உயிரிழந்து 16 ம் நாள் மகள் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  வடிவேலு துளசிகா (24 வயது ) யுவதியே  இவ்வாறு உயிரிழந்துள்ளர்
தகவல் மாலுச்சந்தி மைக்கல்

No comments

Powered by Blogger.