அப்பன் கிராமமும் தியாகி அறக்கொடை நிதியமும்.!!

நாவற்குழியில் உள்ள ஓர் சிறு குக் கிராமம்தான் இவ் அப்பன் கிராமம் ஆகும்.


இவ் அப்பன் கிராமத்தில் உள்ள மக்கள் தமது இருப்பிற்காய் இன்றுவரை போராடிவருகின்றனர்.

நாவற்குழியானது ஆனது சிங்களமயமாக்கலிற்கு  உட்பட்டு இருக்கும் நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் தமது இருப்பிற்காக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தும் அவ் இடத்தில் குடில் அமைத்தும் வாழ்ந்து வருகின்றனர்.

அவ் மக்கள் அவ் இடத்தில் தொடர்ந்தும் வசித்து வருவதால் வ் மக்கள் இருப்பிட ரீதியாக  கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக அவ் மக்கள் ஓலைகுடில்களிலும் தகரக்கொட்டாய்களிலும் வாழ்ந்து வருவதால் அவரது குடில்களானது ஓலைகளாலும் இருப்பதனால் சிதைவடைந்து இருந்தது.

மழைகாலங்களில் வீட்டிற்குள் ஒழுக்கு காணப்படுவதால்அதிலிருந்து மீள தற்காலிகமாக தரப்பால் கோரப்பட்டது. அதற்கமைய  நான்கு குடும்பங்களிற்கு தரப்பாலும் ரோர்ச்லைற் மற்றும் நுளம்புச்சுருள் பாய்கள் என்பன  அவரின் அறக்கொடை இளைஞர்களினூடக வழங்கப்பட்டும் கட்டப்பட்டும் கொடுக்கப்பட்டன

மேலும் தியாகி அறக்கொடைத்தலைவர் தியாகேந்திரன் அவர்கள் ஜெனீவா சென்றிருப்பதால் அவர் மீளத் தாயகம் வந்து அக்குடியிருப்பு மக்களை சந்திப்பதாகவும் அவர்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.