தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள்!

இந்திய அரசிடம் 5 அம்சக்கோரிக்கைளை முன்வைத்து 15.09.1987 - 26.09.1987 வரை 12 நாட்கள் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் நினைவு சுமந்த நினைவெழுச்சி நாள்!


  29.09.2019; ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15:30 மணி
Tell Sall, Bernstrasse 101, 3072 Ostermundigen BE

நினைவுகள் சுமந்து வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.