கோண்டாவில் காரைக்கல் இந்து மயாணத்தை அழகிய பூங்காவாக மாற்றம் ஏற்படுத்தும் முன்னணி சிவா கெளசலா!!

இறந்து போன பின் எரிக்கவோ, புதைக்கவோ போகும் இடம் நாறி மணக்கும் நரகமாக இருப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் இந்து மயாணங்கள் பெரும்பாலும் பார்க்கப் பயங்கரமாகவும் குப்பைகள் கழிவுகள் கொட்டி நாறி மணக்கும் அருவருப்பு மிகு இடங்களாகவும் தான் காணப்படுகிறன.

அவ்வாறு குப்பைகள் கழிகளால் நிரம்பி அருவருப்பான இடமாக இருந்த கோண்டாவில் காரைக்கல் இந்து மயாணத்தை ஒரு முன்னுதாரணமாக அழகிய பூங்கா போன்று மாற்ற பாடுபடும் நல்லூர் பிரதேச சபையின் காரைக்கால் வட்டார உறுப்பினர் சிவா கெளசலா மற்றும் J/117 கிராம அலுவலர் உள்ளிட்டோருக்கு நன்றி.

-அருமைத்துரை யசீகரன்-

No comments

Powered by Blogger.