தண்ணீறூற்று முள்ளியவளை ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பத்மகுமாரக்குருக்கள் நினைவாக உருவச்சிலைஅமைப்பு!📷

அண்மையில் அகால மரணமடைந்து இறைவனடி சேர்ந்த முல்லைத்தீவு ஊற்றங்கரை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.பத்மகுமாரக் குருக்கள்( ஜெயந்திகுருக்கள்) ஞாபகார்த்தமாக அவரது உருவச்சிலை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று 10.10.2019  வியாழக்கிழமை இடம்பெற்றது.மேற்படி உருவச்சிலையை சிற்பி நிரஞ்சன் வடிமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.