பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா!📷

பேர்லின் தமிழாலயத்தின் வாணி விழா இன்றைய தினம் மிக சிறப்பாக நடைபெற்றது.இவ் நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகளின் படைப்புகள் பெற்றோர்களின் மனதை மகிழவைத்தது.

ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும். எனவே தான் “வீரம்” தரும் துர்க்காதேவியை முதல் மூன்று நாட்களும், “செல்வம்” தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், “கல்விச் செல்வம்” தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அங்ஙனம் வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.