புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் முன்னாள் போராளி...!📷

மூதூர் வீரமாநகரில் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் பெண்போராளி ஒருவர் இனங்காணப்பட்டிருக்கிறார்.

இக்குடும்பத்தில் கணவன் மனைவி இருவருமே போராளிகளாக இருந்தவர்கள் என்பதுடன் இருவருமே விழுப்புண்கள் காரணமாக ஊனமுற்றவர்களாகவே இருக்கின்றனர். புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வறுமையின் கொடுமையிலும் தீவிர சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்காக போராடிவருகின்றது இக்குடும்பம் ....
உயிரிலும் மேலான என்தமிழ் சொந்தங்களே,,,,
இவர்களுக்கு உதவிபுரிய முன்வாருங்கள்.
எம் இனத்தின் அவலத்தை களைந்தெறிய உயிரைக்கூட பிய்தெறிய உறுதிபூண்ட இவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிட முன்வாருங்கள்
பெண்: இயக்கப் பெயர் விமலினி
படையணி புலனாய்வுத்துறை
1995 -2009 வரை
1997ஐயசிக்குறு எதிச்சமரின் போது புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இரண்டு கைகளிலும் காயம் (என்பு முறிவு)
1998 ஐயசிக்குறு எதிர்ச்சமரின் போது மாங்குளம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் தலையில் காயம்
2001 இல் யாழ் தரையிறக்கச் சண்டையின் போது முகாவில் பகுதியில் ஏற்பட்ட சமரில் வலது காலில் காயம் ( என்பு முறிவு)
2018 மே மாதம் காயப்பட்ட காலில் உடைவு ஏற்பட்டமையினால் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது
தற்போதைய முகவரி வீரமாநகர் தோப்பூர்
இரண்டு பெண்பிள்ளைகள்
01. வயது 11
02. வயது 06
கணவர்: இம்ரான் பாண்டியன் படையணி
1994-2009 வரை
1998 ஐயசிக்குறு எதிர்ச்சமரின் போது வலது கையில் காயம் (என்பு முறிவு Vascular repaired)
வங்கிக்கணக்கு இல: 70010833
இலங்கை வங்கி, மூதூர் (Bank of Ceylon, Mutur)
விலாசம்: வீரநகர் தோப்பூர், திருக்கோணமலை.
பெயர்: சிவராசா சுமன்
(தொலைபேசி இல: 0094764853143)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.