முக்கிய வழக்குகளுடன் தொடர்புடைய இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்!!
இரு உயர் வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு உள்ளான இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சுத்தமான குடி நீரைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக மற்றும் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் சுத்தமான குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் 45 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நான்கு இராணுவ வீரர்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 2010 ஆம் ஆண்டில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டமை தொடர்பாக லெப்டினன்ட் ஷம்மி கருணாரத்ன, பிரபோத சிறிவர்தன உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் குறித்த 7 பேருக்கு எதிராகவும் இந்த மாதம் 7 ஆம் திகதி சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை