அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு!

அரச ஊழியர்களின் அடிப்படை நாளை முதல் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.


இதன் மூலம் 2015 ஆம் ஆண்டை விட அரசு ஊழியர்களின் சம்பளம் 107 சதவீதம் அதிகரிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் நான்கு முறை அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.