ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 50மாவீரர் குடும்பத்தினர்களுக்கு உதவி!

இன்றைய தினம் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களின் நிதியுதவியில் 02/01/2020 இன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஒலுமடு புலுமச்சிநாதகுளம் அம்பகாமம் பிரதேசங்களில் வசிக்கின்ற 50 மாவீரர்  குடும்பங்களுக்கு  உலர்உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது

No comments

Powered by Blogger.