பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பரீட்சைகளுக்கான அனுமதிகளை இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுதராதர உயர்தரப் பரீட்சை, கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை, 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை போன்ற பரீட்சைகளுக்கு இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo