பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல்


2019 / 2020 ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் நாளை(05) முதல் பொறுப்பேற்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

குறித்த விண்ணப்பங்கள் மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும் எனவும் விண்ணப்பங்களை ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.