இலங்கையில் ஒன்றரை மாத சிசுவுக்கும் கொரோனா!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்களில் ஒன்றரை மாத சிசுவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் நேற்று கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.