T20 உலகக் கிண்ண போட்டிகள் ஒத்திவைப்பு


2020 ஆண்டு இடம்பெறவிருந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள், 2022ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.


இந்த வருடம் ஒக்டோபர் / நவம்பர் மாதங்களில் இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெற இருந்தமை குறிப்பிடத்தக்கது
Blogger இயக்குவது.