விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா!!

யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று 20பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டபோதே குறித்த நபருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
இதன்போதே பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்,
போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 3 பேர்.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 4 பேர்.
பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக பிரிவு -11 பேர்.
தனிமைப்படுத்தல் மையம் விடத்தைபளை - ஒருவர். ( தொற்று உறுதிசெய்யப்பட்டவர்) ஆகியோரிற்கே இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.