பிலியந்தலவில் சொய்சாபுர சம்பவ துப்பாக்கி மீட்பு!!

மொரட்டுவ சொய்சாபுர பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பிலியந்தல பகுதியில் இருந்து இன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரி-56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.