மீண்டும் நாளை திறக்கப்படுகிறது மிருககாட்சிச்சாலை!!

நாளை முதல் நாட்டில் உள்ள சகல மிருக காட்சிசாலைகளும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அறிவுரைகளையும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளையும் பின்பற்றி மிருக காட்சி சாலைகளை திறக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சகல மிருக காட்சிசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.