ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் Airbus a330-200 ரக விமானம் சரக்கு விமான சேவையாக மாற்றம்!📷

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின்  Airbus  a330-200 ரக விமானம் முழுமையாக விசேட  சரக்கு விமான சேவையாக  Srilankan Airlines Cargo  ஆக மாற்றப்படுகிறது. 


பயணிகள் விமானமாக இருந்த நிலையில் தற்காலிகமாக  ஆசனங்கள் யாவும் அகற்றப்பட்டுள்ளன.
Powered by Blogger.