ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை!!

2020 பொதுத்தேர்தலில் இதுவரை கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிலை வகித்துள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்தமாக8இலட்சத்து 37 ஆயிரத்து 088 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதற்கு அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தி 2 இலட்சத்து 11ஆயிரத்து 888 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தி 70ஆயிரத்து 251 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதேநேரம்34ஆயிரத்து 538 வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி 4ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.