போதைப்பொருள் விற்பனை : ஐவர் கைது

 


மஹரகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Blogger இயக்குவது.