தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 58மாவீரர்களின் வீரவணக்கநாள்!!

 தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக , பெளத்த பேரினவாத சிங்கள அரசபயங்கரவாத இனவழிப்பு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் , தமிழீழத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சமர்களில் இன்றைய நினைவு நாளில்(22.09.1984-22.09.2000 வரை) வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 58 மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.



வீரவேங்கை
சசிரூபி
கருணாகரன் கயல்நிதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.2000
லெப்டினன்ட்
பிரகலாதன் (ஜெகன்)
ரசூல் ஜெகன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.2000
கப்டன்
முரசொலி (சுயாத்)
செல்லத்துரை உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
மேஜர்
நிரஞ்சன்
தம்பிராசா ரமேஸ்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
மேஜர்
வீரமணி (கணேஸ்)
கனகரத்தினம் சிவகணேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
கப்டன்
கரிகாலன்
கிருஸ்ணன் யோகேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1999
லெப்.கேணல்
அருணன் (அருணா)
இராசேந்திரம் சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1998
லெப்டினன்ட்
தயானந்தன் (கஸ்ரோ)
தயாளன் ராஜ்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1997
கப்டன்
ராமதாஸ்
மோசஸ் ஜெபநேசன்
வவுனியா
வீரச்சாவு: 22.09.1997
2ம் லெப்டினன்ட்
பிரதீபன்
மகேந்திரன் நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1997
வீரவேங்கை
கோவைநம்பி
விஜயகுமார் புஸ்பதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1997
துணைப்படை 2ம் லெப்டினன்ட்
அலோசியஸ்
மொறாயஸ் அன்ரனிஅலோசியஸ்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1996
2ம் லெப்டினன்ட்
செல்வமதி
ரஜனி பிலிப்பானந்தம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
2ம் லெப்டினன்ட்
ரெஜி
சுப்பன் சிவபாலசுந்தரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1996
வீரவேங்கை
இந்துமதி
குமாரசாமி சாரதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
வீரவேங்கை
இன்குயில் (சாளினி)
பரமேஸ்வரி இராமசாமி
மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
மேஜர்
சுமங்கலா
புஸ்பகாந்தி சபாபதிப்பிள்ளை
திருகோணமலை
வீரச்சாவு: 22.09.1996
கப்டன்
கயல்விழி (யாழினி)
கமவேஸ்வரி இராசதுரை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
கப்டன்
அருண் (துசான்)
செபமாலை இஸ்நேசியஸ் ஜெயரூபன்
மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
மாயவள்
வேலுப்பிள்ளை கேதீஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
வாசுகி
அனுஜா கணேசலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
வசந்தா
இராசநாயகம் ஞானரோகினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
இன்பம்
கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணவேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
சுதர்சனா
குஞ்சுத்தம்பி புவனேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
அறிவழகி
பத்மினி சொக்கலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
ராதை
செல்வநாயகி கணபதிப்பிள்ளை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
இளங்குமரன்
பாலசுப்பிரமணியம் பாலேந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
குணதீபன் (லீனஸ்)
யேசுதாசன் இருதயநாதன்
மன்னார்
வீரச்சாவு: 22.09.1996
2ம் லெப்டினன்ட்
ஜெயரூபன் (ஜெயகாந்தன்)
ஞானசெல்வன் நாகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1996
லெப்டினன்ட்
அருணா
இராசையா லலிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1995
2ம் லெப்டினன்ட்
இராமசோழன் (ஜெயசேகர்)
மாணிக்கபோடி முருகமூர்த்தி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1994
லெப்டினன்ட்
கவுண்டன்
பொன்னையா தர்மலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1993
வீரவேங்கை
ஜனகன்
கண்ணமுத்து வாமதேவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1993
வீரவேங்கை
சுபாஸ்
விவேகானந்தன் விவேகரட்ணம்
அம்பாறை
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
சிறி
கதிர்காமத்தம்பி ஆனந்தராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1991
கப்டன்
டானி
சின்னத்துரை வசந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
கப்டன்
விக்ரம்
செல்லத்துரை உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட்
சங்கீதா
வசந்தகுமாரி நடராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட்
சனத்
செபஸ்தியாம்பிள்ளை ஜெயசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட்
நியூட்டன்
சோமசேகரம் ராஜயோகம்
வவுனியா
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட்
சரத்
செபஸ்தியாம்பிள்ளை அற்புதராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1991
2ம் லெப்டினன்ட்
சுபீர் (இளங்குட்டுவன்)
ஆனந்தராசா வினோந்திரராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
கருணை (திருமால்)
இராசா கண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
திவாகர்
மாணிக்கம் மகேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
வினோத்
இராசையா யுவராஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
தர்மிலா
மாலா மயில்வாகனம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
சுமங்கலி
மல்லிகா விஜயரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
ரஜனி (ராஜினி)
குயின்பத்மா தியாகராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
ஜெனந்தினி
விநாயகமூர்த்தி செல்வராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
ரூபமதி
வசந்தி மகாலிங்கம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
நிமால் (வேங்கையன்)
தங்கவேல் சிவானந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
மனோச்
குண்டுமணி அருள்
திருகோணமலை
வீரச்சாவு: 22.09.1991
வீரவேங்கை
சுதர்சன்
ஆறுமுகம் ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1990
வீரவேங்கை
சத்தியன்
பெரியண்ணன் ஜெயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1990
லெப்டினன்ட்
சுமன்
முருகையா ஆனந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1990

வீரவேங்கை
ராஜேஸ்
இராசையா ஜெகநாதன்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 22.09.1985

லெப்டினன்ட்
ராஜா
இராமலிங்கம் பரமதேவா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1984

வீரவேங்கை
ரவி
தம்பையா வாமதேவன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.09.1984
22.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட
லெப் கேணல் புத்தொளி
2ம் லெப் வெற்றிசூடி
2ம் லெப் கண்ணன்
வீரவேங்கை வெற்றிப்புகழன்
ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.
தமிழீழ தாயக மண்ணின் விடியலிற்காக இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி வீரணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.