அரண்மை – 3 - மாறுப்பட்ட வேடத்தில் ஆர்யாவின் புதிய முயற்சி!
சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாக்கி வரும் அரண்மை – 3 திரைப்படத்தில் நடிகர் ஆர்யா பேய் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அரண்மை – 1 மற்றும் அரண்மை -2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிலையில், அரண்மை – 3 திரைப்படத்தை சுந்தர்.சி எடுத்துவருகிறார்.
இந்த திரைப்படம் இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் ஆர்யா நாயகனாக நடிக்க, நாயகிகளாக ராஷிகன்னாவும், ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர். பிக்பொஸ் சாக்ஷி அகர்வாலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை