எக்கலவில் பெருந் தொகை அரிசி கைப்பற்றல்!

 

கம்பஹா – ஜா-எல, எக்கல பகுதி இருப்பகம் ஒன்றில் இருந்து விலங்கு தீவனத்துக்கு பயன்படுத்தவிருந்த பெருமளவு அரிசி தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி 27 மில்லியன் ரூபாய் பெறுமதியான 300 மெட்ரிக் தொன் அரிசி கைப்பற்றப்பட்டது.

Blogger இயக்குவது.