கங்கைகளை பாதுகாக்க செயலணி!

 

நாட்டில் உள்ள கங்கைகளை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.

சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்காலத்தில் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Blogger இயக்குவது.