பிரபல நடிகைக்கு நலங்கு திரை நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்து
பிரபல நாடக நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான ஸ்வேதா சுப்பிரமணியனுக்கு நலங்கி நிகழ்ச்சி நடைபெற்றது
இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கலைஞர் டிவியில் பிரபலமான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாய் மக்களிடையே புகழ் பெற்றவர் ஸ்வேதா சுப்பிரமணியம்.
இந்நிலையில் நேற்று ஸ்வேதா சுப்பிரமணியன் –அருண் தம்பதியர்க்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை திருமணம் நடைபெறவுள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.இதுகுறித்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை