பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து குறித்து கமல் டுவீட்
சிவகாசியில் அடிக்கடி பட்டாசு தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு வருவதும் அதில் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தெரிந்ததே. ஆனால் இன்று கடலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர் இதில் பட்டாசு ஆலை உரிமையாளரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை