ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 பேர் கைது!

 பொலிஸ் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 101 இதுவரையில் கைது செய்யபட்டுள்ளனர்.

அந்தவகையில் ஊரடங்கு விதிக்கப்பட்ட காலப்பகுதிகளில் 28 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.