ஜீப்புடன் மோதிய மோட்டார் சைக்கிள்கள்!

 களுத்துறை பாணந்துறை – ஹெனேமுல்லை பகுதில் பாணந்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஜீப்புடன் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் பொலிஸ் பொறுப்பதிகாரியும் படுகாயமடைந்துள்ளனர்.Blogger இயக்குவது.